இந்த நிலையில், சாரம்மாள் முதலில் திருமணமானதை மறைத்து, ஜான்சனை திருமணம் செய்தது, அவருக்கு தெரியவே, இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது.
பின்னர், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகக் தெரிகிறது. நேற்று முன்தினம் சாரம்மாளை கொலை செய்த ஜான்சன், அவரது உடலை கோணிப்பையில் சுற்றி வைத்து போலீஸில் சரணடைந்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.