உலகின் தலைசிறந்த பெண் - தமிழிசைக்கு கவுரவம்!

Webdunia
செவ்வாய், 9 மார்ச் 2021 (09:14 IST)
உலகின் தலைசிறந்த 20 பெண்மணிகளுக்கான விருதை பெற்றார் தமிழிசை சவுந்தரராஜன். 

 
சர்வேதச பெண்கள் தினத்தை முன்னிட்டு அமெரிக்க காங்கிரஸ் ஆலோசனை பணிக் குழு சார்பில் 9வது சர்வதேச தலைசிறந்த 20 பெண்கள் விருது வழங்கப்பட்டது. இதில் உலகின் தலைசிறந்த 20 பெண்மணிகளுக்கான விருதை பெற்றார் தமிழிசை சவுந்தரராஜன்.
 
தமிழிசை இது குறித்து தெரிவித்ததாவது, பெண்கள் உரிமை, பாலின சமத்துவம், பெண்கள் முன்னேற்றம், பெண்களுக்கு சமத்துவம் போன்றவற்றுக்கு குரல் எழுப்புவராக இருப்பதால் விருது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கும் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்