நடிகை லதாவின் சகோதரரான ராஜ்குமாரை நடிகை ஸ்ரீப்ரியா திருமணம் செய்துக்கொண்டார்.
இவர்களின் 25-ஆம் ஆண்டின் திருமண நாள், நட்சத்திர ஓட்டல் ஒன்றில் வெள்ளி விழாவாக கொண்டாடப்பட்டது. இதில், சிவகார்த்திகேயன், ராதிகா உட்பட பல திரையுலக பிரபலங்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் கலந்துக் கொண்டனர்.