இந்த விடுதலைக்கு முக்கிய காரணமாக இருந்த தமிழக முதல்வர் தளபதி ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மற்றும் பல வருடங்களாக நீதிக்காக போராடிய அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் அமைப்புகளுக்கும் தமிழ் உணர்வாளர்களுக்கும் தொடர்ந்து போராடிய வழக்கறிஞர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நீதிக்கு இது ஒரு போராட்டம் நிச்சயம் இதை உலகம் பாராட்டும் என்று கூறியுள்ளார்