தமிழகத்திற்கு மார்ச் 9 ஆம் தேதி வரை மழை எச்சரிக்கை - வானிலை மையம்

Webdunia
சனி, 5 மார்ச் 2022 (16:33 IST)
தமிழகத்திற்கு மார்ச் 9 ஆம் தேதி வரை மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் நாட்டிற்கு மார்ச் 9 ஆம் தேதி முதல் மிக கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது  வானிலை ஆய்வு மையம்.

வங்கக்கடலில்  நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த  தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து  279 கிமீ தூரத்தில் நீடிப்பதால் தமிழகத்தில் வரும் மார்ச் 9ஆம் தேதி மிதல் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக கடலோர மாவட்டம், புதுச்சியரி, காரைக்காலில் மிதமான மழைக்கு வாய்ப்பு எனன தெரிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்