×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
சென்னையில் அடுத்த 3 மணி நேரத்தில் கொட்டப்போகும் மழை.. வானிலை எச்சரிக்கை..!
புதன், 27 செப்டம்பர் 2023 (17:10 IST)
சென்னையில் இன்னும் மூன்று மணி நேரத்தில் மிதமான மழை முதல் கன மழை வரை செய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
குறிப்பாக இன்று காலை தமிழகத்தில் உள்ள ஆறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் சற்று முன் வெளியிட்டுள்ள வானிலை அறிவிப்பில் சென்னையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கன மழை பெய்யும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள பல பகுதிகளில் பரவலான இடங்களில் மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளதால் சென்னை மக்கள் எச்சரிக்கையுடன் இருந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
Edited by Siva
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 200 ரூபாய் குறைவு..!
6 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை: வானிலை மையம் தகவல்
சென்னை புறநகரில் தீம் பார்க்.. 100 ஏக்கர் பரப்பளவில் அமைக்க சுற்றுலாத்துறை முடிவு;
தமிழகத்தை குறி வைக்கும் சூறாவளி சுழற்சி.. 10 மாவட்டங்களில் கனமழை..!
சென்னை - திருப்பதி ரயில் சேவை 15 நாட்களுக்கு ரத்து: தென்னக ரயில்வே அறிவிப்பு..!
மேலும் படிக்க
விழுப்புரத்தில் 30 மணி நேரம் தொடர் மழை.. புதுவையில் வரலாறு காணாத மழை..!
சிலிண்டர் விலை திடீர் உயர்வு.. ஆனால் இல்லத்தரசிகள் நிம்மதி..!
சென்னை உள்பட 7 மாவட்டங்களில் 500 மருத்துவ முகாம்கள்: அமைச்சர் மா சுப்பிரமணியன்
காலை 10 மணி வரை 5 மாவட்டங்களில் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!
சென்னை மழை: மின்சாரம் தாக்கி ரஜினியின் ‘லால் சலாம்’ பட எடிட்டர் மருத்துவமனையில் அனுமதி!
செயலியில் பார்க்க
x