கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் மோடி சென்னை வருகை

Webdunia
செவ்வாய், 7 ஆகஸ்ட் 2018 (19:48 IST)
திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி செலுத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாளை சென்னை வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 
திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணிக்கு உயிர் பிரிந்ததாக காவேரி மருத்துவமனை அறிவித்தது. அதைத்தொடர்ந்து பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 
மறைந்த திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்