ஆனால் அதே நேரத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடும் சரிவை சந்தித்துள்ள நிலையில் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகம் தான் என்று கூறப்படுகிறது. சர்வதேச சந்தையின் விலையை கணக்கில் கொண்டால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை சுமார் 50ரூபாய்க்கு தான் இந்தியாவில் விற்பனை செய்யப்பட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது