எடப்பாடி பழனிச்சாமியிடம் பேசிய ப சிதம்பரம்! டிவிட்டரில் தகவல்!

Webdunia
சனி, 11 ஏப்ரல் 2020 (19:49 IST)
தமிழக முதல்வர் எடபபாடி பழனிச்சாமியிடம் முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரம் பேசியதாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் மேலும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு செய்யவேண்டிய நிவாரணப் பணிகள் குறித்து தமிழக முதல்வரிடம் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளதாக ப சிதம்பரம் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் ‘என் பணிவான யோசனையை நம் முதலமைச்சர்களிடம் நான் தெரிவித்திருக்கிறேன். பிரதமரின் முடிவு என்னவென்று பார்க்கலாம்’ என கூறியுள்ளார். ஏற்கனவே மத்திய அரசு என்னென்ன திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என அவர் பட்டியலிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்