உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது மத்திய அரசின் அனுமதிக்கு பிறகு மேகதாது அணை கட்டப்படும் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா அறிவிப்பது ஒருதலைபட்சமானது. இருமாநில நல்லுறவுக்கு உகந்தது அன்று. மத்திய அரசு இதனை அனுமதிக்கக்கூடாது. தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு எதிரான இத்திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: