இந்த வதந்திக்கு முடிவுகட்டும் வகையில் தற்போது முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது. அதில்,பிக்பாஸ் நிகழ்ச்சியை Banijay என்ற நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், இந்நிகழ்ச்சியை நடத்தும் உரிமை இந்நிறுவனத்திடம்தான் உள்ளதாகவும் கூறியுள்ளது. மேலும் இந்நிகழ்ச்சியை நடிகர் தொகுத்து வழங்கும் தொகுப்பாளர் எனவும்,. 100 நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கால்ஷீட் கொடுக்கவுள்ளது 20 நாட்கள் தான் எனவும்கூறப்பட்டுள்ளது.