அனுமதியற்ற கட்டடங்களை அதிகாரிகள் வேடிக்கை பார்க்கலாம், ஆனால் நீதிமன்றம் வேடிக்கை பார்க்காது என்றும், முறையற்ற கட்டிடங்களால் சென்னை போன்று மதுரையையும் மாற்றி விடக்கூடாது என்றும் அனுமதி ஏற்ற கட்டிடங்களால் மக்கள் மக்கள் நிம்மதியற்ற வாழ்க்கை வாழ நேரிடுகிறது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.