உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு 10 மணிக்கு..

Arun Prasath
திங்கள், 2 டிசம்பர் 2019 (09:27 IST)
உள்ளாட்சி தேர்தல் தேதி குறித்தான அறிவிப்பு இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.

தமிழகத்தில் 3 வருடங்களுக்கும் மேலாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாத நிலையில் சில மாதங்களுக்கு முன்பு டிசம்பருக்குள் நடத்தப்படும் என தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இதனிடையே உள்ளாட்சி தேர்தல் குறித்தான பணிகளில் தமிழகத்தில் உள்ள கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர். இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் குறித்தான தேதியை இன்று காலை 10 மணிக்கு அறிவிக்கவுள்ளார் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்