நடிகர் கமல் ஹாசன் சமீபத்தில் அளும் கட்சியினை ஊழல் அரசு என விமர்சித்தது சர்ச்சைக்குள்ளானது. இதனை சிலர் எதிர்த்தாலும் பலர் ஆதரித்தனர்.
இந்நிலையில், கமல் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். நேர்மையான தமிழகக் குடிமக்களுக்கும், என் தலைமையை ஏற்ற தொண்டர் படைக்கும் சமர்பணம் என்று கூறி இந்த அறிக்கையை பதிவிட்டுள்ளார்.