சாதனை வீரர்களை பாராட்டிய கமல்ஹாசன் ...

Webdunia
செவ்வாய், 23 அக்டோபர் 2018 (20:28 IST)
தேசிய அள்விலான வீல் சேர் கூடைப்பந்து போட்டியில் தமிழ அணி இரண்டாம் இடம் பெற்றதை தொடர்ந்து வீரர்க்ள் நடிகர் கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
தமிழ்நாடு வீல்சேர் கூடைப்பந்து விளையாட்டு கழகம் சார்பாக 5வது தேசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்று சாதனை நிகழ்த்திய வீரர்களின் குறைகளை கேட்டு அவர்களின் குறைகள் தீர்க்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
 

 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்