அகன்று விரிந்த பிரபஞ்சத்தில் உள்ள கோள்களில், உயிர்கள் வாழப் போதுமான கோள் பூமி மட்டும்தான். இந்நிலையில் , இந்தப் பூமியில் உயிர்கள் வாழ தகுதியில்லாத ஒரே இடத்தை ஆராய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அதில், ஆப்பிரிக்காவில் உள்ள எத்தியோப்பியா நாட்டில் உள்ள டல்லோல் என்ற பகுதி, சூடாக உள்ளதாகவும், அங்கு, ஹைப்பர் அமில குளங்களில் நுண்ணுயிர்கள் வாழவே முடியாது என்று தெரிவித்துள்ளனர்.