இன்று 12 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்ச் அலர்ட்: வானிலை எச்சரிக்கை

Webdunia
சனி, 1 ஜனவரி 2022 (07:42 IST)
தமிழ்நாட்டில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால் அந்த 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாட்டில் உள்ள 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த 12 மாவட்டங்கள் பின்வருவன:
 
திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் இன்று ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்