கரூரில் இருந்து கோவைக்குப் பேருந்தில் சென்றுகொண்டிருந்த செல்வராஜ் என்ற பயணியிடம் கொரோனா மருந்து என்று கூறி, அவரிடமிருந்து ரூ.20000 பணம், ஏடிஎம் கார்டு, மோதிரம் உள்ளிட்ட பொருட்கள் கொடுத்து கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.