டாஸ்மாக் கடைகளில் கண்ணாடி பாட்டில்களில் மது விற்க தடை கோரிய மனு தள்ளுபடி!

Webdunia
புதன், 9 பிப்ரவரி 2022 (10:39 IST)
டாஸ்மாக் கடைகளில் கண்ணாடி பாட்டில்களில் மது விற்க தடை கோரி ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் தொடர்ந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.  
 
அந்த மனுவில் பிளாஸ்டிக் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு, கண்ணாடிகளை பயன்படுத்தக்கூடாது என உத்தரவிட முடியாது. அதே நேரத்தில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் கண்ணாடி பாட்டில்களை மறுசுழற்சி செய்யலாம் நீதிபதி கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்