மகள் காதல் திருமணம்...காதலனின் தந்தையைக் கொன்ற தந்தை

Webdunia
சனி, 5 மார்ச் 2022 (16:28 IST)
மதுரை மாவட்டத்தில் மகள் காதல் திருமணம் செய்ததால் காதனின்  தந்தையைக் கொலை செய்த பெண்ணின் தந்தையை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சினேகா – சிவபிரசாத் ஆகிய இருவரும் காதலித்து வந்த நிலையில், இரு வீட்டாரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த சினேகாவின் தந்தை சடையாண்டி, பெரியார் பெருந்து நில் ஐயம் அருகே சிவபிரசாத்தின் தந்தை ராமச்சதிரனை வெட்டிக் கொன்றார்.
எனவெ சடையாண்டியை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றானர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்