✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
பேருந்தில் மூதாட்டியை மரியாதை குறைவாக நடத்திய நடத்துநர் - வைரல் வீடியோ
Webdunia
வெள்ளி, 16 டிசம்பர் 2022 (19:42 IST)
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு அரசுப் பேருந்தில் சென்ற மூதாட்டியை கவுரவக் குறைவாக நடத்தியதாக நடந்துனர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் திருக்கருகாவூரில் இருந்து 34/A என்ற அரசுப் பேருந்து இயங்கப்பட்டு வருகிறது.
இந்தப் பேருந்தில் இன்று பயணித்த மூதாட்டி ஒருவர் மெலட்டூரில் ஏறி தஞ்சாவூர் சென்றார். அதே பேருந்தில் மீண்டும் திரும்பியுள்ளார்.
அப்போது, நடத்துனர் மூதாட்டியிடம் மரியாதை குறைவாக நடந்து கொண்டு ஓசி என்றால் போயிட்டு போயிட்டு வருவியா என்று கூறியதாகக் கூறப்படுகிறது.
இதை ஒருவர் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இது வைரலாகி வருகிறது.
Edited By Sinoj
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
ரூ.115 கோடியில் 10 புதிய பேருந்து நிலையங்கள்: போக்குவரத்து துறை அறிவிப்பு!
தமிழ்நாட்டில் 10 புதிய பேருந்து நிலையங்கள்! எங்கெங்கு தெரியுமா?
நாளை முதல் சென்னையில் சிற்றுந்துகள்: மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு
திடீர் ரெய்டு வந்த போலி சிபிஐ! பணத்தை இழந்த தொழிலதிபர்!
முத்தம் கொடுத்த போட்டோ! சிறுமியை மிரட்டி வன்கொடுமை! – மும்பையில் அதிர்ச்சி!
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
ட்ரம்ப்பை கொல்ல ஈரான் திட்டம்? இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை? - அமெரிக்கா ரியாக்ஷன் என்ன?
நிதியில்லை.. கைவிடப்பட்டது குழாய் வழியே கிருஷ்ணா நீரை கொண்டு வரும்.. தமிழக அரசு அறிவிப்பு..!
லண்டனில் இருந்து சென்னை வந்த விமானத்தில் திடீர் கோளாறு.. அதிர்ச்சியில் பயணிகள்..!
ஈரான் மீது இஸ்ரேல் பதிலடி தாக்குதல்! 224 பேர் பலி! - தொடரும் பதற்றம்!
27 வருடம் முன்பும் விமான விபத்தில் காப்பாற்றிய சீட் நம்பர் 11A!? விமானத்தில் அந்த சீட்டுக்கு ஏக கிராக்கி!
அடுத்த கட்டுரையில்
உண்மையான இந்துக்கள் 'பதான்' படத்தை பார்க்கக் கூடாது: பாஜக எம்.பி. பேச்சு