சென்னையில் மழைநீர்‌ தேங்கியுள்ள பகுதிகள் எவை எவை?

Webdunia
வெள்ளி, 12 நவம்பர் 2021 (09:56 IST)
சென்னையில் மழை நீர் தேங்கி உள்ள பகுதிகள் எவை எவை என சென்னை போக்குவரத்து காவல்துறை சற்றுமுன் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ள இடங்கள் பின்வருமாறு:
 
ஈவிஆர்‌-சாலை - அழகப்பா சாலை
 
கால்நடை மருத்துவமனை - வேப்பேரி சாலை மசூதி 
 
பர்னபி (ஈவிஆர்‌-சாலை) & என்‌எல்சி
 
பிரிக்லின்‌ சாலை
 
கடற்கரை சேவை சாலை (மூடப்பட்டது)
 
சிவசுவாமி சாலை
 
ஆர்‌.ஆர்‌ ஸ்டேடியம்‌
 
வள்ளுவர்‌ கோட்டம்‌ & பள்ளி சாலை
 
பி & ப ஸ்டெர்லிங்‌ ரோடு முதல்‌ லயோலா கல்லூரி வரை
 
சாலை, எல்டாம்ஸ்‌ சாலை, தபால்‌ காலனி
 
ராம்‌ தியேட்டர்‌ - வடபழனி
 
பெரியார்‌ பாதை
 
100 அடி சாலை பல்லவா மருத்துவமனை
பசுல்லா சாலை- வடக்கு உஸ்மான்‌ சாலை
 
வாணி மஹால்‌, ஜிஎன்‌ செட்டி, விஆர்‌ சாலை
 
அருணாச்சலம்‌ சாலை
 
ஈா.ராஜன்‌ , காமராஜ்‌ சாலை
 கிராஸ்‌, கஸ்தூரி பாய்‌ நகர்‌, இந்திரா நகர்‌
 
கற்பககா தோட்டம்‌
 
விஜய நகர்‌
 
முகமது சதக்‌ கல்லூரி
 
விடுதலை நகர்‌ கைவலி முதல்‌ மடிப்பாக்கம்‌ சதா சிவம்‌ நகர்‌
 
குளோபல்‌ மருத்துவமனை
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்