விழிப்புணர்வு ஏற்படுத்தும் கொரோனா வடிவில் புரோட்டா...

Webdunia
வியாழன், 9 ஜூலை 2020 (17:33 IST)
சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு பரவிவரும் கொரொனா வைரஸால் ஒட்டுமொத்த  உலகமும் பெரும் பாதிப்படைந்துள்ளன.

இந்நிலையில், உலகமெங்கும் 1 கோடிக்கு மேற்பட்ட மக்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தயாவில் ஏழு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஒரு  லட்சத்தைத் தாண்டியுள்ளது. மதுரையில் வரும் 12 ஆம் தேதிவரி முழு ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்த நிலையில், மதுரையில் கொரொனாவைத் தடுக்க பயன்படுத்தும் முகக்கவசம் போன்று  புரோட்டாவைத் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

இது கொரோனா குறித்து விற்பனை ஏற்படுத்துவதற்காக இந்தக் கொரொனா வடிவிலான புரோட்டாவை விற்பனை செய்வதாக ஓட்டர் மேலாளர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்