அவருடன் வந்திருந்த பாஜக கட்சி தொண்டர்களும் தீயை அணைக்க உதவினார்கள். இதனையடுத்து வயலுக்கு சொந்தகார பெண் அண்ணாமலை அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். தக்க நேரத்தில் அவர் வந்து உதவி செய்யாவிட்டால் தனது வயல் முற்றிலும் எரிந்திருக்கும் என்று அவர் பேட்டியளித்துள்ளார்,.