அண்ணாமலை தற்போது மதுரையில் தனது என் மண் என் மக்கள் என்ற பாதயாத்திரை நடத்தி வருகிறார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது திருமங்கலத்திற்கு என ஒரு பார்முலா உள்ளது. திருமங்கலம் அரவக்குறிச்சி போன்ற ஃபார்முலாக்கள் தமிழக வரலாற்றில் கரும்புள்ளியாக உள்ளது.