இந்த ஆர்ப்பாட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஏற்கனவே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு நிவாரணத்தை அறிவித்துள்ள நிலையில் விரைவில் பொதுமக்களுக்கும் நிவாரணம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பாஜகவின் இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது