இன்று சென்னை தமிழகத்தில் வைத்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் மக்கள் பிரதிநிதிகளின் குடும்பத்தினர் யாரும் டெண்டரில் கலந்துகொள்ளக் கூடாது என்ற விதி இல்லை. சக்ரபாணி மகன் பொதுஏலத்தில் கலந்துகொண்டு 1 லட்சத்திற்கு குவாரியை ஏலம் எடுத்தார். அதில் விதி மீறல் எதுவுமில்லை.