அடையாறு ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம் - வீடியோ இணைப்பு

Webdunia
செவ்வாய், 17 நவம்பர் 2015 (13:23 IST)
செம்பரம்பாக்கம் ஏரி திறந்து விடப்பட்டுள்ளதால் அடையாறு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. 


 

 
சென்னை உள்ளிட்ட வடதமிழகத்தில் பெய்த கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
 
இதனால் ஆற்றங்கரையோறம் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு, அங்கிருந்த பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப் பட்டுள்ளனர். 
 
இந்நிலையில், இந்த வெள்ளம் அடையாற்றில் கரைபுரண்டு ஓடுகிறது. பாலத்தை தொட்டபடி செல்லும் வெள்ளத்தை பொதுமக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.
 
சைதாப்பேட்டை பாலத்தை தொட்டுச் செல்லும் வெள்ளம் வீடியோ,