✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி வேலூர் சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலை
Webdunia
செவ்வாய், 2 அக்டோபர் 2018 (17:34 IST)
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி வேலூர் சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலையானார்.
கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி பெங்களூரு விமான நிலையத்தில் போலீஸாரால் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டார்.
இவர் மீது 23 வழக்குகள் பதியப்பட்ட நிலையில் 55 நாட்கள் வேலூர் சிறையில் இருந்தார்.
சிறையில் திடீரென்று உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் திருமுருகன் காந்திக்கு மருத்துவமணையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னை, எழும்பூர்,செங்கல்ப்ட்டு நீதிமன்றங்கள்இன்று அவருக்கு ஜாமீன் தந்ததை தொடர்ந்து சிறையில் இருந்து விடுதலை ஆனார்.
அவரது ஆதரவளர்கள் திருமுருகன் காந்தி விடுதலையாக போகிற பதிவை சில மணிநேரங்களுக்கு முன்பே இணையதளத்தில் பதிவிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
திருமுருகன் காந்தி விடுதலை
திருமுருகன் காந்தி விரைவில் விடுதலை?
தமிழகத்தில் மீண்டும் ஹைட்ரோகார்பன் திட்டம்: டெல்லியில் இன்று கையெழுத்து
தீவிர சிகிச்சை பிரிவில் திருமுருகன் காந்தி - நடப்பது என்ன?
புல்லட் நாகராஜ் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
மீண்டும் பார்க்கிங் களமாக மாறிய வேளச்சேரி மேம்பாலம்.. சென்னை மக்கள் மீண்டும் உஷார்..!
இன்று மதியம் கரையை கடக்கும் ஃபெஞ்சல் புயல் - மக்கள் கவனத்திற்கு சில முக்கிய விவரங்கள்..!
மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி
ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!
மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!
அடுத்த கட்டுரையில்
திருமுருகன் காந்தி விடுதலை