வில்லுக்கு மட்டும் தான்வலிமை இருப்பதாக நீங்கள் நினைத்தால், அது தவறு. அதைவிட, சொல்லுக்கும் அதிகவலிமை உள்ளது. ஆனால், அந்த சொல் மிகவும் மென்மையானது என விளக்கம் கொடுத்துள்ளார் முற்போக்கு பெண் கவிஞரான வினிதா. அவரது எளிமையானஅந்த அற்புத கவிதை வரிகள் இதோ:-