‌மீனவ‌ர்க‌ள் நல‌ன் கா‌க்க வ‌‌ழிமுறை: வைகோவுக்கு, பிரதமர் கடிதம்

திங்கள், 31 ஜனவரி 2011 (16:25 IST)
''மீனவர்களநலனைககாக்வேண்டிவழிமுறைகளைககண்டறிஇல‌ங்கை அரசுட‌ன் பே‌சி முடிவசெய்தஉள்ளோமஎ‌ன்று ம.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் வைகோவு‌க்கு பிரதமரமன்மோகனசிங் பதிலகடிதமஅனுப்பியுள்ளார்.

இது தொட‌ர்பாக ம.ி.ு.தலைமஅலுவலகம் இ‌ன்று வெளியிட்டுள்ள செ‌ய்‌தி‌யி‌ல், ஜனவரி 22ஆமதேதி வைகோ, பிரதமரமன்மோகனசிங்கைசசந்தித்து, இலங்கராணுவத்தாலகைதசெய்யப்பட்வழக்கறிஞரகயல்விழியவிடுவித்துததமிழகமகொண்டவந்ததசேர்த்ததற்கநன்றி தெரிவித்ததோடு, இலங்கைததமிழரபிரச்சனகுறித்தும், தமிழமீனவரபிரச்சனகுறித்துமபிரதமரிடமகடிதத்தைககொடுத்து, தனதகருத்துகளையுமதெரிவித்தார்.

ஆனால், அதநாளிலபுஷ்பவனத்தைசசார்ந்மீனவரஜெயக்குமார், இலங்கைககடற்படையினராலகொடூரமாகககொலசெய்யப்பட்செய்தி குறித்தஅதிர்ச்சியையும், கண்டனத்தையுமதெரிவித்தஜனவரி 23ஆமதேதி வைகஅவர்களபிரதமருக்குததொலைநகலசெய்தி அனுப்பினார்.

ஜனவரி 25ஆமதேதியிட்டபிரதமர், வைகோவுக்கஎழுதியுள்கடிதமஇன்றகிடைத்தது.

PTI
அந்தககடிதத்திலபிரதமரடாக்டரமன்மோகனசிஙஅவர்களகுறிப்பிட்டஇருப்பதாவது:

“2011 ஜனவரி 23ஆமதேதியிட்உங்களகடிதத்திற்கநன்றி தெரிவித்துககொள்கிறேன். அந்தககடிதத்தில், பாகவளைகுடாவிலநமதமீனவர்களஎதிர்கொள்ளுமஇன்னல்களைககுறிப்பிட்டஇருந்தீர்கள்.

ஜனவரி 22ஆமதேதி என்னைசசந்தித்தஇந்தபபிரச்சனகுறித்தஎன்னிடமகூறியபோது, நம்முடைஇந்திமீனவர்களமீதநடைபெறுமதாக்குதல்களைததடுக்க, நம்முடைஅரசாங்கத்தினஅதிகாரத்திற்கஉட்பட்அனைத்தநடவடிக்கைகளையுமஇந்திஅரசமேற்கொள்ளுமஎன்றநானஉங்களுக்கஉறுதி அளித்தஇருந்தேன்.

அதன்படி, இந்தியாவின் அயலுறவுத்துறைசசெயலர், அதிகாரிக‌ள், தமிழஅதிகாரிகள் உள்ளிட்குழுவினரஇலங்கைக்கஅனுப்பி, இலங்கஅரசுடனஇந்தபபிரச்சனகுறித்தவிவாதித்தநம்முடைமீனவர்களநலனைககாக்வேண்டிவழிமுறைகளைககண்டறிமுடிவசெய்தஉள்ளோம்” என்றதெ‌ரி‌வி‌த்து‌ள்ள அ‌தி‌ல் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்