2வது நாளாக ‌திருமாவளவ‌ன் உ‌ண்ணா‌விரத‌ம்

வெள்ளி, 16 ஜனவரி 2009 (13:27 IST)
இலங்கையில் நட‌ந்தவரு‌மஇனவெ‌றி‌பபோரை உடனடியாநிறுத்தக் கோரியு‌ம், அமை‌தி‌ பே‌ச்சுவா‌ர்‌த்தநட‌த்கோ‌ரியு‌மஇ‌ந்‌திஅரசவ‌லியுறு‌‌த்‌தி 2வதநாளாவிடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் காலவரைய‌ற்உண்ணாவிரதப் போராட்ட‌நட‌‌த்‌தி வரு‌‌கிறா‌ர்.

webdunia photoFILE
கா‌ஞ்‌சிபுர‌‌மமாவ‌ட்ட‌மமறைமலைநகரில் நட‌‌க்கு‌மஇ‌ந்உ‌ண்ணா‌விரத‌ போரா‌ட்ட‌த்‌தி‌லச‌ட்ட‌ம‌ன்உறு‌ப்‌பின‌ரர‌வி‌க்குமா‌ர், கட்சி நிர்வாகிகள் சிந்தனைச் செல்வன், வன்னிஅரசு, கவிஞர் காசி ஆனந்தன் ம‌ற்று‌மஏராளமான ‌‌விடுதலை ‌சிறு‌த்தைக‌ளதொ‌ண்ட‌ர்க‌ளகல‌ந்தகொ‌ண்டு‌ள்ளன‌ர்.

உ‌ண்ணா‌விரத‌ம் நட‌க்கு‌‌‌ம் இட‌த்‌தி‌ல் காஞ்சிபுர‌ம் மாவ‌ட்ட‌ காவ‌ல்துறை க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர் பெரியய்யா தலைமையில் காவல‌ர்க‌ள் குவிக்கப்பட்டனர்.

உ‌ண்ணா‌விரத‌த்தை கை‌விட ராமதா‌ஸ் வே‌ண்டுகோ‌ள்

இத‌னிடையே திருமாவளவனுடனஇன்று பா.ம.நிறுவனர் ராமதாஸகைபேசியிலதொடர்பகொண்டபேசினார். உடல்நலமகருதி உண்ணாவிரதத்தகைவிவேண்டுமஎன்றும், அடுத்தக்கட்நடவடிக்ககுறித்தகலந்தபேசி முடிவெடுக்கலாமஎன்றுமராமதாஸகூறியதாதிருமாவளவனசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் தெரிவித்தார்.

இது குறித்ததமதகட்சி நிர்வாகிகளுடனகலந்தபேசி முடிவெடுப்பதாதாம் தெ‌ரி‌வி‌தததாக கூறிய திருமாவளவன், இலங்கைபபிரச்சனதொடர்பாஅந்நாட்டஅரசுடனபேச்சநடத்சிவசங்கரமேனனஅனுப்பியுள்ளதாகூறப்படுவதஇந்திஅரசநடத்துமநாடகமாகும். இதனாலதீர்வஎதுவுமஏற்படப்போவதில்லை. இந்திஅரசநேரடியாதலையிட்டஇலங்கைததமிழரபிரச்சனைக்கதீர்வகாணவேண்டும் எ‌ன்றா‌ர்.

இதனவலியுறுத்தி நாளமாவட்தலைநகரங்களிலவிடுதலைசசிறுத்தைகளமகளிரபிரிவசார்பிலஉண்ணாவிரதமநடைபெறும் எ‌ன்று தெ‌‌ரி‌வி‌த்த ‌திருமாவளவ‌ன், எங்களபோராட்டமதமிழஅரசுக்கஎதிரானதஅல்ல. இந்திஅரசுக்கஎதிரானது எ‌ன்றா‌ர்.

போராட்டத்தின்போது ‌விடுதலை சிறுத்தைகளயாருமவன்முறையிலஈடுபடாமலஅமைதி காக்வேண்டும் எ‌ன்று‌ம் திருமாவளவனகே‌ட்டு‌க் கொ‌ண்டா‌ர்.

நே‌ற்று தொட‌ங்‌கிய இ‌ந்த ‌உண்ணாவிரத போரா‌ட்ட‌த்‌தி‌ல் இந்திய கம்யூ‌னி‌ஸ்‌ட் க‌‌ட்‌சி‌யி‌ன் மூத்த தலைவர் நல்லகண்ணு, தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ.நெடுமாறன், வணிகர் சங்கப் பேரவை தலைவர் த.வெள்ளையன், திராவிட தமிழர் இயக்க பொதுச் செயலர் சுப.வீரபாண்டியன், பா.ம.க. ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் திருக்கச்சூர் ஆறுமுகம், டி.மூர்த்தி ஆகியோர் திருமாவளவனைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.