அடு‌த்த 24 ம‌ணி நேர‌த்‌தி‌ல் தெ‌ன் த‌மிழக‌த்‌தி‌ல் பல‌த்த மழை

திங்கள், 8 டிசம்பர் 2008 (17:23 IST)
அடு‌த்த 24 ம‌ணி நேர‌த்‌தி‌லதெ‌னத‌‌மிழக‌‌த்‌திலு‌், த‌மிழக‌த்த‌ி‌‌‌னகடலோர‌பபகு‌திக‌ளாநாக‌ப்ப‌ட்டிண‌ம், ‌திருவையாறு, த‌‌ஞ்சாவூ‌ர், புது‌க்கோ‌ட்டை, கடலூ‌ரஆ‌கிமாவ‌ட்ட‌ங்‌க‌ளி‌லஆ‌ங்கா‌ங்கபல‌த்மழபெ‌ய்ய‌ககூடு‌மஎ‌ன்றசெ‌ன்னவா‌னிலஆ‌‌ய்வமைய‌மஅ‌றி‌வி‌த்து‌ள்ளது.

அடு‌த்இர‌ண்டநா‌‌ட்க‌ளி‌லதெ‌னத‌மிழக‌‌த்‌தி‌லு‌ம், வடத‌‌மிழகமாநாக‌ப்ப‌ட்டிண‌ம், ‌திருவையாறு, த‌ஞ்சாவூ‌ர், புது‌க்கோ‌ட்டை, கடலூ‌ரஆ‌கிமாவ‌ட்‌‌டங்க‌ளி‌லு‌ம், த‌மிழக‌‌த்த‌ி‌ன் ‌சிபகு‌திக‌ளிலு‌‌‌மமழையேஅ‌ல்லதஇடியுட‌னகூடிமழையேபெ‌ய்‌ய‌ககூடு‌மஎ‌ன்று‌ வா‌னிலஆ‌ய்வமைய‌மதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

தமிழக கடல் பகுதியில் மையம் கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கைக்கு நகர்ந்து சென்றதை‌த் தொட‌ர்‌ந்ததெ‌னத‌மிழக‌த்த‌ி‌லநே‌ற்றஒரு ‌சிஇட‌ங்க‌ளி‌லபல‌த்மழபெ‌ய்தது.

அ‌திகப‌ட்சமாராமநாதபுர‌மமாவ‌ட்ட‌மஆ‌ர்.எ‌ஸ்.ம‌ங்கல‌ம், ராமே‌‌ஸ்வர‌ம், பா‌ம்ப‌ன் ‌ஆ‌கிஇட‌ங்க‌‌ளி‌லதலா 3 ெ.‌மழப‌திவா‌கியு‌ள்ளது.

அடு‌த்ததாராமநாதபுர‌மமாவ‌ட்ட‌ம் ‌திருவாடனை, தொ‌ண்டி ஆ‌‌கிஇட‌ங்க‌ளி‌ல் தலா 2 ெ.‌மழபெ‌ய்து‌ள்ளது.

ராமநாதபுர‌‌‌மமாவ‌ட்ட‌‌மகடலாடி, கழு‌தி, முதுகுள‌த்தூ‌ர், பரம‌க்குடி, ராமநாதபுர‌‌ம், ‌திருநெ‌ல்வே‌லி மாவ‌ட்ட‌ம்‌ அ‌ம்சாமு‌த்‌திர‌ம், தூ‌த்து‌க்குடி, தேவ‌க்கோ‌ட்டை, இளையா‌ன்குடி, ‌‌சிவ‌கங்கமாவ‌ட்ட‌மமானாமதுரை, ‌சிவ‌கங்கஆ‌கிஇட‌ங்க‌ளி‌லதலஒரெ.‌மழப‌திவா‌கியு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்