×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
இலங்கை பிரச்சனை: சட்டப்பேரவை முன் கண்டன ஆர்ப்பாட்டம் - பழ.நெடுமாறன்!
வெள்ளி, 7 நவம்பர் 2008 (17:56 IST)
இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி வரும் 12ஆம் தேதி சட்டப்பேரவை முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும், இலங்கை அரசுக்கு இந்திய அரசு ராணுவ ரீதியான எத்தகைய உதவியையும் வழங்கக் கூடாது என்ற இரு கோரிக்கைகளையும் வலியுறுத்தும் வகையில் 12ஆம் தேதி (புதன்கிழமை) தமிழக சட்டப்பேரவை முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்துவது என தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு முடிவு செய்துள்ளது.
12
ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை அண்ணாசாலை சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலையிலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு சட்டமன்றம் நோக்கிச் சென்று கோட்டைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
தமிழர் அமைப்புகள், அனைத்துக் கட்சிகள், தமிழ் உணர்வாளர்கள் உட்பட அனைவரும் பெருந்திரளாக இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு ஈழத் தமிழர் துயரம் துடைக்க முன் வருமாறு வேண்டிக்கொள்கிறேன்" என்று பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
தண்டவாளத்தில் அசந்து தூங்கிய நபர்.. ரயில் மோதியும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த அதிசயம்..!
போலி ஆதார் அட்டை தயாரிப்பதற்கு என ஒரு நிறுவனம்.. போலீசார் அதிர்ச்சி..!
சபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறப்பு தேதி அறிவிப்பு.. தரிசன முறையில் திடீர் மாற்றம்..!
முதலிரவில் மர்மமான முறையில் மரணம் அடைந்த புதுமண தம்பதி.. அதிர்ச்சி தகவல்..!
மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்தில் சிக்கல்? மத்திய அமைச்சர் தகவல்..!
செயலியில் பார்க்க
x