மதபிர‌ச்சாரத்தில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் உ‌ள்பட 5 பே‌ர் கைது!

வியாழன், 25 செப்டம்பர் 2008 (13:04 IST)
கல்வி சுற்றுலாவுக்கஅழைத்தசென்ற மாணவ, மாணவிகளை கோவை‌யி‌ல் பிரச்சாரத்திலஈடுபடுத்திசென்னையைசசேர்ந்பள்ளியினதாளாளர், ப‌ள்‌ளி முதல்வரஉட்பட 5 பே‌ர் கைதசெய்யப்பட்டுள்ளனர்.

சென்னை துரை‌ப்பா‌க்க‌த்‌தி‌ல் உ‌ள்ள ஈஸ்ட்கோஸ்டகிறிஸ்தமெட்ரிக்குலேஷனபள்ளியினதாளாளரநிர்மலபீட்டர், ப‌ள்‌ளி முத‌‌ல்வ‌ர் சாலமனதேவதாஸ் ஆ‌கியோ‌ர் மாணவ, மாணவிகளஊட்டிக்ககல்வி சுற்றுலாவு‌க்காக கடந்த 23ஆ‌ம் தே‌தி அழைத்தசென்றனர்.

கோயமு‌த்தூரு‌க்கு நேற்று செ‌ன்ற அவர்கள், அ‌‌ங்கு‌ள்ள காந்திபுரமலட்சுமி வளாகத்தில் தங்கியிரு‌ந்தன‌ர். நே‌ற்று காலை அ‌ந்த பகு‌தி‌யில் ஆசிரியர்களும், மாணவ- மாண‌விகளும் துண்டு பிரசுரங்களை வி‌நியோகம் செய்து மத பிரசாரத்தில் ஈடுப‌ட்டு‌ள்ளன‌ர். அந்துண்டபிரசுரத்திலஇந்தகடவுள்களை ப‌ற்‌றி மிகவுமஇழிவான வாசகங்க‌ள் அடங்கி இருந்தன.

இது ப‌ற்‌றி தகவ‌ல் அ‌றி‌‌ந்த‌து‌ம் காவ‌ல்துறை துணை ஆணைய‌ர் ராஜே‌ந்‌திர‌ன் ‌தலைமை‌யி‌ல் காவ‌ல்துறை‌யின‌ர் விரை‌ந்து வ‌ந்து ப‌ள்‌ளி தாளா‌ள‌ர் ‌நி‌ர்மலா ‌பீ‌ட்ட‌ர், தலைமை ஆ‌சி‌‌ரிய‌ர் சாலம‌ன் தேவதா‌ஸ், ஆசிரியர் டேவிட், சுற்றுலா வழிகாட்டி அந்தோணிபாபு, அலுவலக உதவியாளர் ஜீவானந்தம் ஆகியோரை கைது செய்தனர்.

உணர்வதூண்டுமவகையிலசெயல்பட்டதாகூறி ‌பிணை‌யி‌ல் வெளிவர முடியாத பிரிவுகளினகீழஅவர்களமீதவழக்கபதிவசெய்யப்பட்டது.

கோவையில் யாரும் மத பிரசாரத்தில் ஈடுபடக் கூடாது என்று ஏற்கனவே தடை உத்தரவு உள்ளது. இந்த உத்தரவை மீ‌றி ப‌ள்‌ளி தாளா‌ள‌‌ர் ம‌ற்று‌ம் ஆ‌சி‌ரிய‌ர்க‌ள் ‌பிரசார‌ம் செ‌ய்ததா‌ல் அவ‌ர்க‌ள் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர் எ‌ன்று காவ‌ல்துறை‌யின‌ர் தெ‌ரிவ‌ி‌த்து‌ள்ளன‌ர்.

இதனிடையே, மாணவ-மாண‌விக‌ள் அனைவரையும் காவ‌ல்துறை‌யின‌ர் பத்திரமாசென்னைக்கஅனுப்பி வைத்தன‌ர். பள்ளியின் தாளாள‌ர் உ‌ள்பட ஆ‌சி‌‌‌ரிய‌ர்க‌ள் கைதசெய்யப்பட்டதைததொடர்ந்து பள்ளிக்கஇன்றவிடுமுறவிடப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்