தமிழக அரசின் சிறப்பு தலைமை செயலராக ஸ்ரீபதி நியமனம்!

வியாழன், 14 ஆகஸ்ட் 2008 (16:16 IST)
த‌மிழஅர‌சி‌ன் ‌சிற‌ப்பதலைமை‌சசெயலராஉய‌ர் ஐ.ஏ.எ‌‌ஸ். அ‌திகா‌ரி கே‌.எ‌ஸ். ஸ்ரீப‌தி ‌நிய‌‌மி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.

இதகுறித்ததமிழஅரசினதலைமசெயலாளரதிரிபாதி வெளியிட்டுள்அறிக்கையில், "தமிழஅரசினசிறப்பதலைமசெயலராஸ்ரீபதி ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார். இவரநியமதேதியிலஇருந்தமூ‌ன்றமாதங்களஅல்லததேவைப்படுமவரஇந்பதவி வகிப்பார்.

இவரஅரசசம்பந்தமாதலைமசெயலாளரதிரிபாதி பங்கேற்குமஅனைத்தகூட்டங்களிலுமபங்கேற்பார். அரசகோப்புகளையுமதாக்கலசெய்வார். தற்போதவகித்தவருமலஞ்ஒழிப்பஆணைய‌ரபொறுப்பிலுமநீடிப்பார். இதற்காஉத்தரவஆளுந‌ரபிறப்பித்துள்ளார்" எ‌ன்றகூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்