டி.‌ஜி.‌பி.‌யிட‌ம் பா.ம.க புகா‌ர் மனு!

வெள்ளி, 18 ஜூலை 2008 (17:17 IST)
ா.ம.தலைவர் கோ.க.மணி இன்றதமிழக காவ‌ல்துறை தலைமை இய‌க்குன‌ர் ே.ி. ஜெயினசந்தித்தபுகாரமனஒன்றஅளித்தனர்.

ா.ம.தலைவரி.ே.மணி, ச‌ட்டம‌ன்ற உ‌று‌ப்‌பின‌ர் திருக்கச்சூரஆறுமுகம், ா.ம.வழக்கறிஞர்களசங்தலைவரபாலஉள்ளிட்டோரஇன்றதமிழக காவ‌ல்துறை தலைமை இய‌க்குன‌ர் ே.ி.ஜெயினஅவரதஅலுலகத்திலசந்தித்தமனஒன்றஅளித்தனர்.

அந்மனுவி‌ல், ''அரியலூர், பெரம்பலூரபகுதியிலஎந்தவிதமாவன்முறசம்பவங்களோ, அசம்பாவிதங்களநடக்காபோதா.ம.க.வினரதொடர்ந்தகைதசெய்யப்பட்டவருகிறார்கள். அதற்கபோதிகாரணமுமகாவல்துறதரப்பில்சொல்லப்படவில்லை.

காடுவெட்டி குரகைதுக்காகாரணமகூசரிவவிளக்கப்படவில்லை. ா.ம.க.வினரவாமுடியாசூழ்நிலையஅங்கஏற்படுத்முயற்சிகளநடக்கிறது. நள்ளிரவுககைதுப்படலமஇருக்காதஎன்றகூறிஇந்அரசு, தற்போதா.ம.க.வினரநள்ளிரவிலகைதசெய்து வருவதஏன்?

ா.ம.க.வினரமீதஆளுமி.ு.அரசவன்முறையை, அடக்குமுறையநடத்திட்டமிட்டமுயற்சிகளமேற்கொள்ளப்பட்டவருகிறது. இததடுத்தநிறுத்வேண்டும்'' எ‌ன்று மனு‌வி‌ல் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்