இந்த நிலையில் தீவிர விசாரணை நடத்திய காவல்துறையினர் இன்று மெக்கானிக் சுகநந்தன் , காண்ட்ராக்டர் மகேந்திரபாபு, லிப்ட் உரிமையாளர் சன்னியாசி ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.