பர‌ம்‌பி‌க்குள‌ம்- ஆ‌‌ழியாறு ‌நீ‌ர்‌ப் ப‌கி‌ர்வு: ‌மீ‌ண்டு‌ம் செ‌ன்னை‌யி‌ல் பே‌ச்சு!

சனி, 31 மே 2008 (11:05 IST)
பர‌ம்‌பி‌க்குள‌‌ம்- ஆ‌ழியாறு ‌நீ‌ர்‌பப‌கி‌ர்வு‌த் ‌தி‌ட்ட‌மகு‌றி‌த்தத‌மிழக, கேரஅ‌திகா‌ரிக‌ளிடை‌யி‌லநட‌ந்பே‌ச்சஎ‌ந்த‌விமுடிவையு‌மஎ‌ட்டாம‌லமுடி‌ந்தது. செ‌ன்னை‌யி‌ல் ‌மீ‌ண்டு‌மகூடி‌பபேஇருதர‌ப்பு‌ அ‌திகா‌ரிகளுமஒ‌ப்பு‌ககொ‌ண்டு‌ள்ளன‌ர்.

த‌‌மிழக‌மம‌ற்று‌மகேரள‌மஇடை‌யிலாபர‌ம்‌பி‌க்குள‌ம்- ஆ‌ழியாறு ‌நீ‌ர்‌பப‌கி‌ர்வஒ‌ப்ப‌ந்த‌த்தபுது‌ப்‌பி‌ப்பதததொட‌ர்பாஇருமா‌நில‌ததலைமை‌சசெயல‌ர்களு‌ம் ‌திருவன‌ந்தபுர‌த்‌தி‌லவெ‌ள்‌ளி‌க்‌கிழமச‌ந்‌தி‌த்து‌பபே‌சின‌ர்.

இ‌ந்த‌பபே‌ச்‌சி‌லஎ‌ந்த‌விமுடிவு‌மஎ‌ட்ட‌ப்பட‌வி‌ல்லை.

இதுகு‌றி‌த்தசெ‌ன்னை‌யி‌லசெ‌ய்‌தியாள‌ர்களை‌சச‌ந்‌தி‌த்த‌மிழக‌ததலைமை‌சசெயல‌ரஎ‌ல்.ே.‌தி‌ரிபா‌தி, த‌ற்போதநட‌ந்பே‌ச்‌சி‌லந‌ல்மு‌ன்னே‌ற்ற‌மஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது. ஆக‌ஸ்‌டமாத‌மசெ‌ன்னை‌யி‌ல் ‌மீ‌ண்டு‌மகூடி பர‌ம்‌பி‌க்குள‌ம்- ஆ‌ழியாறு ‌தி‌ட்ட‌மப‌ற்‌றி ‌வி‌ரிவாஆலோ‌சி‌க்இருதர‌ப்‌பிலு‌மஒ‌ப்பு‌க்கொ‌ள்ள‌ப்‌ப‌ட்டஉ‌ள்ளதஎ‌ன்றா‌ர்.

மு‌ன்னதாக, இ‌ப்பே‌ச்சகு‌றி‌த்தகேரள ‌‌நீ‌ர்‌பபாசன‌த்துறஅமை‌ச்ச‌ர் ‌பிரேம‌‌ச்ச‌ந்‌திர‌னகூறுகை‌யி‌ல், "த‌ற்போதநட‌ந்து‌ள்பே‌ச்சகேரஅரசை‌பபொறு‌த்தவரஆ‌க்கபூ‌ர்வமாஇரு‌ந்தது" எ‌ன்றா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்