தமிழக பட்ஜெட் இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில் பல புதிய அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் சில முக்கிய அறிவிப்புகள் குறித்து பார்ப்போம்.
ஓசூரில் ரூ.400 கோடியில் டைடல் பூங்கா
விருதுநகரில் மினி டைடல் பார்க் அமைக்கப்படும்
மதுரை மற்றும் கடலூரில் காலணி தொழில் பூங்கா அமைக்கப்படும்
சென்னை, கோவை, மதுரையில் மின்சார பேருந்துகள் இயக்கப்படும்
போக்குவரத்து துறைக்கு ரூ.12,964 கோடி ஒதுக்கீடு
கிண்டியில் பன்முக போக்குவரத்து முனையம் கொண்டு வரப்படும்
பூந்தமல்லி - போரூர் வழித்தட மெட்ரோ இந்தாண்டு பயன்பாட்டிற்கு வரும்
கிண்டியில் பன்முக போக்குவரத்து முனையம் கொண்டு வரப்படும்
விமான நிலையம்-கிளாம்பாக்கம் உட்பட மெட்ரோ ரயில் திட்டம் விரிவாக்கத்திற்கு மத்திய அரசு மூலதன தொகை பெற பரிந்துரை
ரூ.63,846 கோடி மதிப்பீட்டில் சென்னை மெட்ரோ 2 திட்ட பணிகள் வேகமாக நடைபெறுகிறது
2,000 தற்சார்பு தொழிலாளர்களுக்கு இருசக்கர மின் வாகனம் வாங்க
ரூ.20 ஆயிரம் மானியம் வழங்கப்படும்
சென்னை, கோவை, மதுரையில் மின்சார பேருந்துகள் இயக்கப்படும்
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ரூ.360 கோடியில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்படும்
சென்னை அருகே அதி நவீன உயிரி அறிவியல் பூங்கா அறிவிக்கப்படும்
ராமநாதபுரம் ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம், பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் பணி தொடங்கப்படும். ரூ.2928 கோடி மதிப்பீட்டில் தமிழகத்தின்
விமான நிலையங்கள் விரிவாக்கம்
டிமைப்பணி தேர்வு : தமிழகத்திலிருந்து தேர்வு செய்யப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு
குடிமைப்பணி தேர்வில் தேர்ச்சி பெற்று நேர்காணலுக்கு தயாராகுபவர்களுக்கு ரூ.50,000வழங்கப்படும்