ல‌‌ஞ்ச‌ம் பெ‌ற்ற உற‌வினரை கா‌ப்பா‌ற்ற முய‌ன்றதாக கு‌ற்ற‌‌ச்சா‌ற்று: அமை‌ச்ச‌ர் பூ‌ங்கோதை ரா‌ஜினாமா!

புதன், 14 மே 2008 (11:49 IST)
ல‌‌ஞ்ச பெ‌ற்ற தனது உற‌வினரை கா‌ப்பா‌ற்ற முய‌ன்றதாக கு‌ற்ற‌ம்சா‌ற்ற‌ப்ப‌ட்ட சமூநலத்துறஅமைச்சரபூங்கோததமதஅமைச்சரபதவியராஜினாமா ச‌ெ‌ய்து‌‌ள்ளா‌ர்.

தமிழ்நாடமின்வாரியத்திலஉதவி மினபொறியாளராபணியாற்றிதமதஉறவினரஜவஹர், லஞ்சமபெற்றதற்காநடவடிக்கைக்கஆட்பட்டஇருக்குமநிலையிலஅவரகாப்பாற்றுமமுயற்சியிலஅமைச்சரபூங்கோதஈடுபட்டதாஆதாரத்துடனசெய்திகளவெளியாகின. லஞ்ஒழிப்புத்துறஅதிகாரியுடனஅமைச்சரபூங்கோததொலைபேசி யிலபேசிவிவரங்களை ஜனதா க‌ட்‌சி‌த் தலைவ‌ர் சு‌ப்‌பிரம‌ணிய சுவா‌மி வெ‌ளி‌யி‌ட்டா‌ர்.

இது ப‌ற்‌றி ச‌ட்ட‌ப் பேரைவ‌யி‌ல் எதிர்க்கட்சி துணைததலைவர் ஓ.பன்னீர்செல்வமஒரபிரச்சனையஎழுப்பி பேசினார். அப்போது, அமைச்சரபொறுப்பஏற்குமஒருவரஇந்திஅரசமைப்பசட்டத்தின்படி தாமஏற்றுககொண்நன்னடத்தஉறுதிமொழியமீறி செயல்படககூடாது.

ஒழுங்கநடவடிக்கஅல்லதசட்டப்படியாநடவடிக்கஎடுப்பதவிசம்பந்தப்பட்அமைச்சரஇதற்கபரிகாரமதேடுவதசரியாஇருக்கும். இந்பிரச்சனையிலஅரசஎன்நடவடிக்கஎடுக்உள்ளதஅறிவிரும்புகிறேன் எ‌ன்றா‌ர் பன்னீர்செல்வம்.

இதற்கமுதலமைச்சரகருணாநிதி பதிலளி‌க்கை‌யி‌ல், ஏற்கனவே தலைமசெயலாளர், அதிகாரி ஒருவரபேசியததொடர்பாவிசாரணையஇன்னுமமுடிக்கவில்லை. அந்பணி நடைபெற்றகொண்டஇருக்குமபோதஇடையிலஇப்படியொரசெய்தி வந்திருக்கிறது. இதற்காநானமிகவுமவருந்துகிறேன். இதற்கிடையே அம்மையார் பூங்கோதை ராஜினாமகடிதமஎழுதி அனுப்பியுள்ளார். அவரசெயல்பட்டதசட்விரோதமாஒன்றுதான். அவர்களினபேச்சகுறித்தஇப்போதசொன்னாலவிசாரணைக்கமுன்பகூறியதாஆகி விடும்.

இந்த ‌விடயத்தபொறுத்தவரலஞ்சமவாங்கிதமதசொந்தக்காரரபாதுகாக்குமமுயற்சியாகும். இதஉண்மயிலேயநானவெட்கப்படுமஒன்று. அதநிச்சயமஏற்கவில்லை. அமை‌ச்ச‌ர் பூங்கோதை தவறஉணர்ந்தஎனக்ககடிதமஎழுதியுள்ளார்.

நானஇந்ராஜினாமகடிதமகுறித்தஎந்முடிவுமஎடுக்கவில்லை. இதகுறித்தஆலோசனசெய்தவருகிறேன். இதகுறித்தவேறொரவிசாரணைககுழதேவையா? அல்லதஇப்போதுள்குழுவவிசாரிக்கட்டுமா? என்பதகுறித்தயோசிக்கிறோம்.

நிச்சயமதவறசெய்தவர்களயாராஇருந்தாலுமஅவர்களமன்னிக்மாட்டோம்; அதுவுமலஞ்சமவாங்குவோருக்கஆதரவாசெயல்படுவதஎன்பதகுற்றமஎன்பதஉணருகிறோம். இதகுறித்தஅடுத்தடுத்தஎடுக்குமஅரசினநடவடிக்கைகளஇந்அவைக்கதெரியப்படுத்தப்படும் முதலமைச்சரகருணாநிதி கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்