×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
நெல்லையில் ரூ.16 கோடி செலவில் புதிய மேம்பாலம்: கருணாநிதி
புதன், 6 பிப்ரவரி 2008 (19:10 IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் முன்னாள் அவைத் தலைவர் செல்லபாண்டியன் சிலை அமைந்துள்ள புறவழிச்சாலைப் பகுதியில் ர
ூ.16
கோடி செலவில் புதிய மேம்பாலம் அமைக்க முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவத
ு:
திருநெல்வேலி மாநகரின் முக்கியப் பகுதியில் முன்னாள் பேரவைத் தலைவர் செல்லபாண்டியன் சிலை அமைந்துள்ள புறவழிச்சாலைப் பகுதியில் மேம்பாலம் கட்டுமாறு பொது மக்களிடம் இருந்து வந்த கோரிக்கைகளின் அடிப்படையில் முதலமைச்சர் கருணாநிதி திருநெல்வேலி சென்றிருந்து போது புதிய மேம்பாலம் கட்டவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென அறிவித்தார்.
அதன்பேரில் அப்பகுதியில் 16 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பில் மாநில அரசு நிதியின் மூலம் புதிய மேம்பாலம் அமைப்பதற்கு முதலமைச்சர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.
இதற்கான வரைபடம
்,
மதிப்பீடுகள் தயாரிக்கும் பணியினை கலந்தாலோசகர்கள் மூலம் மேற்கொள்ளப்படும். அதன்பின் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுமேம்பாலப் பணிகளை துரிதமாக மேற்கொள்ளவும் நெடுஞ்சாலைத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு
சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை
2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?
முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!
செயலியில் பார்க்க
x