ம‌னித உ‌யி‌ர்களை து‌ச்சமாக ம‌தி‌த்தவ‌ர் ஜெயல‌லிதா: கருணா‌நி‌தி!

செவ்வாய், 22 ஜனவரி 2008 (15:35 IST)
''மனிஉயிர்களதுச்சமாமதித்தவர் ஜெயல‌லிதா, இன்றைக்கமாடுகளினஉயிர்களமதித்தஅறிக்கவிட்டிருப்பதவாயில்லபிராணிகளிடம் அவ‌ர் காட்டுமவாஞ்சையவிளக்குகிறது'' எ‌ன்றமுத‌ல்வ‌ரகருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.

இததொடர்பாமுதலமை‌ச்ச‌ரகருணா‌நி‌தி இ‌ன்றவெளியிட்டுள்கேள்வி-பதிலஅறிக்கை‌யி‌ல், ராமேஸ்வரமகோயிலிலஇறந்தவபெரிபசுமாடுகளஅல்ல. சிறிகன்றகுட்டிகளதானஇறந்துள்ளன. இதுபோன்கன்றுக்குட்டிகளவைத்தவளர்க்முடியாமலசிலரகோயிலுக்கநேர்ந்தவிட்டுவிடுவதால், தாய்பாலஇல்லாநிலையிலஅந்கன்றுகளஇறந்துபோநேரிடுகிறதஎன்றஅமைச்சரகூறியுள்ளார்.

அ.இ.அ.ி.ு.க. ஆட்சியிலகோயிலுக்கவிடப்படுமமாடுகளையும், கன்றுகளையுமஅடிக்கடி ஏலமவிட்டஅவற்றகூட்டமகூட்டாலாரியிலஏற்றி கேரளாவிற்ககொண்டசென்றஇறைச்சிக்காபயன்படுத்தப்பட்டதஎன்பதற்காசிலரநீதிமன்றத்திலேயமுறையிட்டு, அதற்கு 2001ஆமஆண்டிலும் 2004 ஆமஆண்டிலுமசென்னஉயர்நீதிமன்றமதடையாணபிறப்பித்ததிருக்கோயில்களுக்கவழங்கப்படுமமாடுகளஏலத்திலவிற்பனசெய்யக்கூடாதஎன்றகூறியது. அந்ஆணையையுமஅப்போதைஜெயலலிதஆட்சி முறைப்படி செயல்படுத்தாததகுறிப்பிட்டஉயர் நீதிமன்றமகடுமகண்டனத்ததெரிவித்தது. தற்போதஆலயங்களிலவிடப்படுகின்மாடுகளையும், கன்றுகளையுமபாதுகாக்விரிவாஏற்பாடுகளஇந்அரசசெய்தவருகிறது.

ஜெயலலிதஆட்சிக்காலத்திலதிருச்செந்தூரிலகோயிலமாடுகளமட்டுமல்ல; எம்.ி.ஆரநகரிலவெள்நிவாரஉதவிகளபெற்றிடசசென்ற 50க்குமமேற்பட்மனிஉயிர்களபலியானதே, அப்போதஜெயலலிதபதவியராஜினாமசெய்யவில்லை. அதுமாத்திரமல்இவரும், இவருடைஉடனபிறவசகோதரியுமகும்பகோணமமகாமகத்திற்கசென்று இவரகுளிக்அவரநீரஊற்அவரகுளிக்இவரநீரஊற்ற ஒருவருக்கஒருவரபரிமாறிககொண்கண்கொள்ளகாட்சியகாணததுடித்மக்களநெரிசலிலசிக்கி நூற்றுக்குமமேற்பட்டவர்களஇறந்தார்கள்.

அவர்களுக்காஆட்சியகலைத்திருந்தாலஅந்முனஉதாரணத்ததற்போதபின்பற்றியிருக்கலாம். அப்போதமனிஉயிர்களதுச்சமாமதித்தவர், இன்றைக்கமாடுகளினஉயிர்களமதித்தஅறிக்கவிட்டிருப்பதவாயில்லபிராணிகளிடமஅவரகாட்டுமவாஞ்சையவிளக்குகிறது; வாழ்அவரதவாஞ்சை எ‌ன்றமுத‌ல்வ‌ரகருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்