‌திரு‌ச்‌சி‌யி‌ல் கோ‌ழி‌க்க‌றி, மு‌ட்டை ‌விலை கடு‌ம் ‌வீ‌ழ்‌ச்‌சி!

செவ்வாய், 22 ஜனவரி 2008 (13:15 IST)
மே‌ற்கவ‌ங்க‌த்‌தி‌லகோ‌‌ழி‌‌ககா‌ய்‌ச்ச‌லா‌லல‌ட்ச‌க்கண‌க்காகோ‌ழிக‌‌ளப‌லியா‌யின. இத‌னஎ‌திரொ‌லியாத‌மிழக‌த்‌தி‌லகோ‌ழி‌க்க‌றி ம‌ற்று‌மமு‌ட்டைக‌ளகடு‌ம் ‌வீ‌ழ்‌ச்‌சி அடை‌ந்து‌ள்ளன. கு‌றி‌ப்பாக ‌திரு‌ச்‌சி‌ ம‌ற்று‌மஅத‌‌னபுறநக‌ரபகு‌திக‌ளி‌லகட‌ந்இர‌ண்டநா‌ட்க‌ளி‌லஇவ‌ற்‌‌றி‌ன் ‌விலைக‌ளகடுமையாகுறை‌ந்து‌ள்ளது.

இதகு‌றி‌த்து ‌திரு‌ச்‌சி‌யசே‌ர்‌ந்த முட்டை ‌வியாபா‌ரி ஒருவ‌ரகூறுகை‌யி‌ல், ‌‌வழ‌க்கமாஒரநாளை‌க்கு 300 மு‌ட்டைக‌ள் ‌வி‌ற்பனஆகு‌ம். ஆனா‌லகோ‌ழி‌ககா‌ய்‌ச்ச‌ல் ‌பீ‌தியா‌லத‌ற்போது 80 முத‌ல் 90 மு‌ட்டைக‌‌ள்தா‌ன் ‌வி‌ற்பனசெ‌ய்ய‌ப்படு‌கிறது. 2 ரூபா‌ய்‌க்கு ‌வி‌‌ற்பனசெ‌ய்ய‌ப்ப‌ட்ட மு‌ட்டத‌ற்போதூ.1.30 ம‌ற்று‌மூ.1.20‌க்கு ‌வி‌ற்பனசெ‌ய்ய‌ப்படு‌கிறதஎ‌ன்றா‌ர்.

க‌றி‌க்கோ‌ழி ‌வியாபா‌ரி ஒருவ‌ரகூறுகை‌யி‌ல், ‌கோ‌‌ழி‌‌ககா‌ய்‌ச்ச‌ல் ‌பீ‌தியா‌ல் 34 ரூபா‌ய்‌க்கு ‌வி‌ற்பனசெ‌ய்ய‌ப்ப‌ட்ட கோ‌ழி‌க்க‌றி, த‌ற்போது 25 ரூபா‌ய்‌க்கு ‌வி‌ற்பனசெ‌ய்ய‌ப்படு‌கிறது. கடை‌க்கவரு‌மவாடி‌க்கையாள‌ர்க‌ளஎ‌ண்‌ணி‌க்கையு‌மகுறை‌ந்து ‌வி‌ட்டது. இவ‌ர்க‌ளத‌ற்போது ‌மீ‌ன், இறை‌ச்‌சியை வா‌ங்‌கி செ‌ல்‌கி‌ன்றன‌ர்.

கோ‌‌ழிக‌ளஉ‌ற்ப‌த்‌தி‌லபுக‌‌‌லிடமாக ‌விள‌ங்கு‌மநாம‌க்க‌‌‌‌லமாவ‌ட்ட‌ம், கடு‌மபா‌தி‌ப்பு‌க்கஉ‌ள்ளா‌‌கி உ‌ள்ளது. மே‌ற்கு வ‌ங்க‌த்‌தி‌ல் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ள கோ‌‌‌ழி‌க் கா‌ய்‌ச்சலா‌ல் துபா‌ய், குவை‌த், ஓம‌ன் ஆ‌கிய நாடுக‌ள் தடை ‌வி‌தி‌த்து‌ள்ளது.

மாவ‌ட்ட‌த்‌தி‌ல் 750 கோ‌ழி‌ப் ப‌ண்ணைக‌ள் உ‌ள்ளது. இ‌ங்கு ஒரு நாளை‌க்கு 2.5 கோடிக‌ள் உ‌ற்ப‌‌த்‌தி செ‌ய்ய‌ப்படு‌கிறது. கோ‌ழி‌க் கா‌ய்‌ச்சலா‌ல் த‌ற்போது 4 கோடி மு‌ட்டைக‌ள் தே‌க்க‌ம் அடை‌ந்து‌ள்ளது.

3 ஆ‌ண்டு‌க்கு மு‌‌ன் த‌மி‌ழ்நா‌ட்டி‌ல் கோ‌ழி‌க் கா‌ய்‌ச்ச‌ல் இ‌ல்லை எ‌ன்று உலக நல அமை‌ப்பு அ‌றி‌வி‌த்ததை போ‌ல் இ‌ப்போது‌ம் அ‌றி‌வி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று கோ‌‌‌‌ழி‌ப்ப‌ண்ணை ஏ‌ற்றும‌தியாள‌ர்க‌ள் கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளன‌ர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌‌ல், நாம‌க்க‌ல் ‌ம‌ண்டல தே‌சிய மு‌ட்டை உ‌ற்ப‌த்‌தியாள‌ர்க‌ள் குழு, மு‌ட்டை‌யி‌ன்‌ ‌விலையை ரூ.1.60 ‌ல் இரு‌ந்து ரூ.1.20 ஆக குறை‌த்து‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்