பெண்களை ஆண் காவலர் சோதனை செய்ய கூடாது காவல் துறை பெண் காவலர்களுக்கு அதிக சம்பளம் ஓய்வூதியம் என்று பல சலுகைகளை செய்து வருகிறது. ஆனாலும் தகுதி உடைய பல பெண்கள் வேலையில்லாமல் வறுமையில் வாடுகின்றனர். இதனை போக்க வெப்துனியா, நல்ல மன தைரியமும் உடல் வலிமையும் உயரமும் உள்ள ஏழை பெண்களுக்கு காவல்துறையில் சேர்ந்து பயன் பெற வழிகாட்ட வேண்டும். -பிரியாராணி
வாசகர்களின் கருத்துகள் This Lady is now awake for Eeelam Tamils not pools . What she is doing so far with her party with VAIKO. when the entire political parties, Cinefield, students,TV organisations, Theatre owners, Film patrons, Producers and even aravanis raised voice for the Tamils in Eelam? After the election dates declared, she worires about Tamils. She can act very well that we know.
So far she was talking in favour of Srilanka and magintha rajabakse. Even the srilankan militrary not say any thing about killing tamil people. She even uttered the death of Tamils caught in crossfire is Common and failed to show a solidarity with Tamils have now pretent to be a Sympathiser of Tamils. Tamils will teach her a lesson. Don't put any single vote to JJ and her alians. -ரகுராம்
`வாக்கிங்' ஒரு வரப்பிரசாதம்! Walking is a normal human activity. When practiced regularly it helps to keep the body fit and trim. It prevents malfunction of the liver, pancreas, keeps the veins clean by removing cholestrol, increases HDL and whatnot.
Make it a rule that you do it as an exercise, and do not talk while doing it. Make it a habit to walk at least three km a day; or at least try to walk a total distance of 100 km in a month. -ஜெயபாலன்
ஈழத் தமிழர்கள் மீது மத்திய, மாநில அரசுகளுக்கு உண்மையான அக்கறை இல்லை : ஜெயலலிதா Oh Nalla Erukirathu Her speech...( all of the ArasiyalVaathiKalum Election time Endrathum Speak about Eela tamilars (ஈழத் தமிழர்கள்). Ones upon a time her says " In the War period People will die, it is natural" But Now (In the Election Period) she says " தமிழர் நாடு வேண்டும் என்ற அவர்களின் போராட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம் ". Ena Veedikayaka Ellaya. Tamil Nadu people should avoid the Election at this time, If the politicians give the correct solution for that People, they welcomes the Election. Unmai Tamilan Seeman, Kulathoor mani, Pazha Nedumaran Ayya, Thaa Pandiyan, Tiruma, Dr.Ramadass, Elangovan and some politicians are the Real Supporters for them. TAMIL VAAZHKA, TAMIL INAM VAAZHKA. TAMILANUKAGA ORU DEESAM MALARKA. -தமிழினம்
விவாதியுங்கள். தமிழர் பாதுகாப்பு இயக்கம் தமிழகத்தில் உள்ள அனைத்து தமிழ் அமைப்புகளையும் ஒன்றாக இணைந்து தெர்தலை சந்தித்து இருந்தால் அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளை தனிமை படுத்தி இருந்தால் அவர்களுக்கு பாடமாக அமைந்திருக்கும். -செந்தில்
மின்வெட்டுக்கு மூலக்காரணம் ஜெயலலிதா தான் : ஆற்காடு வீராசாமி "அது கிடக்கட்டும் பழையகதை.... பல இடங்களில் இப்போதே வீடுகளில் பவர் கட் நடந்துகொண்டிருப்பது தெரிகிறது .... அரசு மக்களுக்கு என்னென்னவோ நன்மைகள் செய்துகொண்டிருந்தாலும், பவர் கட் என்கிற துருப்புசீட்டு வருகிற மக்களவைத் தேர்தலின் ரிசல்ட்டை 'நெகட்டிவ்வா' மாத்த வாய்ப்பு உள்ளது ....எனவே அரசு தேர்தல் முடியும் வரையாவது குறிப்பாக வீடுகளுக்கு பவர் கட் வராமல் பார்த்துக் கொள்வது நல்லது.... அசால்ட்டா இருந்தா ரிசல்ட் 'ஜீரோவா' ஆகும் நிலை ஏற்படலாம்...? மத்திய- மாநில அரசுகளுக்கு ...'உஷார்...உஷார்....! " வேலாங்கன்னியான்-தென் சென்னை.
தமிழ் வாசகர்களின் கருத்துக் குரல் இப்போது அரசியல் வாதிகள், நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய விரும்ப வில்லை.. சிறு பிள்ளைகள் மாதிரி மாறி மாறி புகார் சொல்கிறார்கள்... -திராவிடன்
தேர்தல் செலவுகளை வருமான வரித்துறை கண்காணிக்கும்! மக்கள் வரிப்பணம் கொட்டியா கெடக்கு..?!சமீபத்தில் தமிழ்நாட்டில் தன் சொந்த நலன்கருதி சட்டமன்ற உறுப்பினர் இருவர் பதவிகளை ராஜீனாமா செய்துள்ளனர். தேர்தல் செலவை குறைக்க .... அவர்கள் அடுத்துவந்த (வாக்கு எண்ணிக்கையில் அடுத்துவந்த உறுப்பினர்களை எம்.எல்.ஏ.ஆக ஆக்கக்கூடாது?அல்லது தேர்தல் வைத்துதான் தீரவேண்டுமானால் தேர்தல் செலவு முழுவதையும் ராஜீனாமா செய்தவர்களே ஏற்கவேண்டும் அல்லது அவர் சார்ந்த கட்சியே ஏற்கவேண்டும் என தேர்தல் ஆணையம் கூறலாமே. இதை ஏன் யோசிக்கக்கூடாது?இதேப்போல அரசியல் தலைவர் இரண்டு,மூன்று தொகுதிகளில் நின்று ஜெயித்தோ தோல்வி அடைந்தோ? மறு தேர்தல் வந்தாலும்.....இதே அடிப்படையில் செய்யலாகாது?" -ராஜேந்திரன்
வாயுக்கோளாறு நீங்க... "இதற்கு வீட்டு வைத்தியமே போதும் ... அன்றாடம் வீடு சமையலில் சாம்பார்,குழம்பு மற்றும் ரசம் போன்றவையில் 'பெருங்காயத்தை சற்று தூக்கலாகவோ சேர்த்தல்... கறி, கூட்டு போன்றவைகளில் இஞ்சி துகள்களை சேர்த்தல்.. இரவில் பால் சாப்பிடுவோர் 'இரண்டு பூண்டு பற்களை' தட்டிப்போட்டு அருந்தினாலே! அஜீரணம் மற்றும் வாயு பகவானை விரட்ட செய்யலாமே?"
அ.தி.மு.க அணிக்கு மாற ராமதாஸ் அழைப்பு திருமாவளவன் மறுப்பு "அந்தம்மாவிடம் முன்பு இவர் பட்டபாடு போதாதா? இன்னுமா புத்தி வரலை.....! ஏற்கனவே அனுபவம் பெற்ற 'திருமா'வா வருவார்? எனக்கு இப்போ பெர்னாட்ஷா சொன்னதுதான் 'பட்டுன்னு' " .................... ..............." ஞாபகத்துக்குவந்து தொலையுது....!"
செய்திகள் உங்கள் செய்திகள் மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது -பொன்ராஜ்