அமெ‌ரி‌க்காவை அ‌ச்சுறு‌த்து‌ம் ஐசக் புய‌ல்

புதன், 29 ஆகஸ்ட் 2012 (15:52 IST)
அமெ‌ரி‌க்க‌ா‌வி‌ல் உ‌ள்ள லூசியானமாகாணத்திலமையமகொண்டுள்ள சக் புயல் தற்போது மீண்டும் தீவிரமடைந்துள்ளதா‌ல் லூசியானா, மிஸ்சிசிப்பா, அலபாமா, புளோரிடா உள்ளிட்ட நகரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

கரீபியனகடலிலஏற்பட்ஐசகபுயல் மேலும் வலுவடைந்து வட அமெரிக்காவில் உள்ள லூசியானா உள்ளிட்ட பல மாகாணங்களில் வேகமடைந்து பலமான ாற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதனா‌ல் மின் கம்பங்கள் வேறுடன் சாய்ந்தது.

மேலு‌ம் லூசியானா, மிஸ்சிசிப்பி, அலபாமா, புளோரிடா உள்ளிட்ட நகரங்களில் மின்சாரம் துண்டுக்கப்பட்டுள்ளது. இதனால் 1 ல‌ட்ச‌ம் வீடுகள் ‌மி‌ன்சார‌ம் இ‌ல்லாம‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

23 உள்ளாட்சி அமைப்புக‌ள், 13 தகவல் தொடர்பு மைய‌ங்கள், 921 அவசரகால பாதுகாப்பு வாகன‌ங்க‌ள், 531 அதிக நீர் மேல் மிதக்கும் வாகனங்கள், 40 விமானங்கள், 74 படகுகள் மற்றும் 35,000 நிவாரண படைவீரர்களுடன் பெரிய முகாம்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

அதிபர் ஒபாமா நே‌ற்று அவசர நிலையை அறிவித்ததை அடுத்து அங்குள்ள அனல்மின் நிலையங்களும் பாதுகாப்பு வளையத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. சுத்திகரிப்பு ஆலைகள், ரசாயன நிறுவனங்கள் மூடப்பட்டது.

இத‌னிடையே லூசியானா மேயர் வெளியிட்ட செய்தியில், “புயலதாக்கினாலசேதமும், வெள்ளப்பெருக்குமபெருமளவிலஏற்படுமஅபாயமஉள்ளது. எனவே, எச்சரிக்கையையும், மிரட்டலையுமமக்களசாதாரணமாஎடுத்துககொள்ளக்கூடாது.

வளைகுடபகுதியிலஇருப்பவர்களஉள்ளூரஅதிகாரிகளினகோரிக்கைகளஏற்றஅங்கிருந்தவெளியேவேண்டும். எச்சரிக்கைகளகடுமையாபரிசீலித்தபாதுகாப்பாஇடங்களுக்கசெல்லுங்கள். அரசஉங்களுக்கதேவையாஉதவிகளசெய்யும். அதற்காஏற்பாடுகளசெய்யப்பட்டுள்ளதெரிவித்‌து‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்