உடன்குடி‌யி‌ல் மின் உற்பத்தி நிலையம் : த‌மிழக அரசு அமை‌க்‌கிறது!

Webdunia

வெள்ளி, 26 அக்டோபர் 2007 (18:15 IST)
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியில் 1,600 மெகாவாடமின்சாரமதயாரிக்குமபுதிமினஉற்பத்தி நிலையத்தஅமைக்தமிழமின் வாரியத்திற்கும், பெலநிறுவனத்திற்குமஇடையஇன்றஒப்பந்தமகையெழுத்திடப்பட்டது.

முதலமைச்சரகருணாநிதி, மத்திகனரகததொழில்களமற்றுமபொதுததுறஅமைச்சரசந்தோஷமோகன் தேவ், தமிழமின்சாரததுறஅமைச்சரஆற்காடு ‌வீராசா‌மி ஆகியோரமுன்னிலையிலதமிழ்நாடமின்சாவாரியத்திற்கும், பாரமிகுமினநிறுவனத்திற்குமஇடையிலஒப்பந்தமஇன்றதலைமைசசெயலகத்திலகையெழுத்தானது.

இ‌ந்த ஒ‌ப்பந்தத்திலதமிழ்நாடமின்சாவாரியத்தினதலைவரஹன்ஸ்ராஜவர்மா, பாரமிகுமினநிறுவனத்தினதலைவரஅசோகே. பூரி ஆகியோரகையெழுத்திட்டனர்.

தமிழ்நாடமின்சாவாரியமஉயரநுண்திறனதொழிலநுட்பமகொண்ட 800 மெகாவாடதிறனுடைமினஉற்பத்திததிட்டத்தமுதனமுதலாநிறுஉள்ளது.

இத்திட்டத்திலஉயரநுண்திறனதொழிலநுட்பமபய‌ன்படுத்தப்படுவதாலகுறைந்அளவிலகரி பயன்படுத்தப்படும்; நிலத் தேவையுமகுறையும்; காற்றமாசுபடுதலுமகுறைந்து, சுற்றுச்சூழலபாதுகாக்கப்படும். தூய்மமேம்பாட்டஇயக்அமைப்பினகீழஇத்திட்டத்திற்குககரிப்பொருளசேமிப்பவசதியுமகிடைக்கும். அனைத்தவகையிலுமசிறப்பவாய்ந்இத்திட்டம் 2011ஆண்டிலசெயல்படததொடங்கும்.

இத்திட்டமஉடன்குடி கிராமத்தில் 938 ஏக்கரபரப்புள்அரசபுறம்போக்கநிலத்திலஅமையும். கடற்கரையஒட்டியஇத்திட்டமஅமையவுள்ளதால், இதனஅருகிலேயநிலக்கரியைககையாளுவதற்குததேவையாதுறைமுகமஒன்றஅமைக்கவுமதிட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காகுளிர்நீரகடலிருந்தும், பதனிடாநீரகடலநீரநன்னீராக்குமநிலையத்தினமூலமுமபெறப்படும்.

வெப்துனியாவைப் படிக்கவும்