செ‌ன்செ‌க்‌ஸ் 219; ‌நி‌ப்டி 50 பு‌ள்‌ளிக‌ள் ச‌‌ரிவு

வெள்ளி, 23 செப்டம்பர் 2011 (09:26 IST)
இன்று காலை தொட‌ங்‌கிய இ‌ந்‌‌திய ப‌ங்கு‌சச‌ந்‌தைக‌ள் ச‌ரிவுட‌ன் காண‌ப்படு‌கிறது.

மு‌‌ம்பை ப‌‌ங்கு‌ச் ச‌ந்தை‌யி‌ல் செ‌ன்செ‌க்‌ஸ் 219.12 புள்‌ளிக‌ள் குற‌ைந்து 16,142.03 பு‌ள்‌ளிகளாக காண‌‌ப்படு‌கிறது.

இதேபோ‌ல் தே‌சிய ப‌ங்கு ச‌ந்தையான ‌நி‌ப்டி 50.65 பு‌ள்‌ளிக‌ள் ச‌ரி‌ந்து 4,873.00 பு‌ள்‌ளிகளாக ‌உ‌ள்ளது.

இத‌ற்கு மு‌ன்னா‌‌ல் ஆர‌ம்‌பி‌த்து‌ள்ஆ‌சிப‌ங்கு‌சச‌ந்தை‌‌க‌‌‌‌ளு‌ம் இற‌க்கத்துடன் காண‌ப்படு‌கிறது.

இத‌ற்கு மு‌ன்னா‌‌‌‌ல் நே‌ற்‌றிரவு முடி‌ந்த அமெ‌‌ரி‌க்க ப‌ங்கு‌ச் ச‌ந்தைக‌‌‌‌‌‌‌ள் ஏ‌ற்ற‌த்துடன் முடி‌ந்‌திரு‌க்‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்