இந்த நிலையில் ராம் பிரகாஷ் உறவினர்கள் காவல்துறையில் புகார் அளித்த நிலையில் காவல்துறை இது குறித்து விசாரணை செய்து மனைவி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்படுகிறது. இந்த நிலையில் சிகிச்சை பெற்று வரும் ராம் பிரகாஷ் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் ஒருவேளை அவர் இறந்து விட்டால் மனைவி மீது கொலை வழக்கு பதிவு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.