மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான அகவிலைப்படி இன்னும் நிலுவையில் வைத்துள்ள நிலையில், அகவிலைப்படி உயர்வு, பிஎஃப் வட்டித்தொகை ஆகிய இத்தொகை விரைவில் ஊழியர்களுக்கு வழங்கப்படும் எனக் கூறப்படுவதால் வரும் தீபாவளிக்கு அரசு ஊழியர்களுக்கு 3 போனஸ் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.